Engineering Dropout முதல் Ethical Hacker வரை | Follow Your Heart | Sriram | Josh Talks Tamil | Video
எதிக்கல் ஹாக்கிங் துறையில் சாதித்து, பல மாணவர்களுக்கு தங்கள் கனவை அடைய எந்த அளவுக்கு தங்கள் உழைப்பையும் தன்னம்பிக்கையையும் சார்ந்து வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கின்றார். ஸ்ரீராம் சிறு வயது முதலே கணினியின் மீது பேரார்வம் கொண்டு அதை நோக்கியே தனது இலட்சியக் கனவைத் தொடர்ந்தார். கல்லூரியில் […]